தமிழா, இன்று பெரும்பாலான தமிழர் தங்கள் தமிழை மறக்கவில்லை என்று காட்டி கொள்ள விரும்புகீரர்கள். அதில் நாங்கள் சந்தோசம் அடையலாம்.
எங்களிடம் பல வகையான தமிழ் உள்ளது. முக்கியமாக தமிழ் கதைப்பது. நான் தமிழ் நாடு சென்றபோது நான் கதைப்பது ராஜப்பட்டை ஹோட்டல் பணி புரிபவர்கள் விளங்கவில்லை. நான் கதைப்பது அவர்களுகு புரியவில்லை. இந்த கூகிள் ற்றன்ச்ளிடேரடின் செய்வது போல்.
ஆனால் எப்படி தமிழ் சினிமா படங்கள் மட்டும் எல்லாருக்கும் விளங்குவது. எப்படி?
No comments:
Post a Comment