skip to main |
skip to sidebar
நம்பியாருக்கு அஞ்சலி
சென்னையில் நேற்று மரணமடைந்த பழம்பெரும் நடிகர் எம்.என். நம்பியாரின் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது. எம்.என்.நம்பியார் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். நம்பியாரின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, அவருடைய வீட்டில் வைக்கப்பட்டது.
1 comment:
very nice article in this website many of website links in there its also very useful
kindly please visti my health related website Valaipoo Uses
Post a Comment